இருகலப்பாசி திட்டம்: இது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பாடல் குறித்த பன்னாட்டு திட்டம்
> முதற்பக்கம் > காணொளிகள்
முதற்பக்கம்
சிம்ரிவர்
காணொளிகள்
ஆறு மாசடைதல் பற்றி
செயல்திறன் அறிக்கை
இந்த திட்டத்தைப் பற்றி
தொடர்புக்கு
+மொழித் தேர்வு
+வலைத்தளக் கொள்கை

இருகலப்பாசிகள் காணொளி்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள "இருகலப்பாசிகள்" காணொளி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி 1: இருகலப்பாசிகள்: அறிமுகம் மற்றும் மாதிரிகள் சேகரிக்கும் முறையும்.
பகுதி 2: நுண்படப் படலம் தயாரிக்கும் முறைகள்.
பகுதி 3: இருகலப்பாசிகளை நுண்ணோக்கியின் மூலம் காணுதல்.

 பகுதி 1:
இக்காணொளியில் இருகலப்பாசிகள் பற்றிய அறிமுகம் மற்றும் ஆறுகளில் இருகலப்பாசிகளின் மாதிரிகள் சேகரிக்கும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.
(4 நிமிடம் 26 விநாடிகள் ஓடும் காணொளி)
» ஒலிக்காட்சி தாரை (யூடியூப்)
» தரவிறக்க(விண்டோஸ் ஊடக கோப்பு)


 பகுதி 2
இக்காணொளியில் இருகலப்பாசிகளை சேகரித்த பின் நுண்படப் படலம் தயாரிக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளது.
(5 நிமிடம் 33 விநாடிகள் ஓடும் காணொளி)
» ஒலிக்காட்சி தாரை (யூடியூப்)
» தரவிறக்க(விண்டோஸ் ஊடக கோப்பு)


 பகுதி 3
இக்காணொளியில் ஆற்று நீரின் தரத்திற்கேற்ப இருகலப்பாசிகளின் சிற்றினங்கள் வேறுபட்டு இருப்பது நுண்ணோக்கி மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.
(5 நிமிடம் 31 விநாடிகள் ஓடும் காணொளி)
» ஒலிக்காட்சி தாரை (யூடியூப்)
» தரவிறக்க(விண்டோஸ் ஊடக கோப்பு)



copyright 2010: DiatomProject all rights reserved.