இருகலப்பாசி திட்டம்: இது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பாடல் குறித்த பன்னாட்டு திட்டம்
> முதற்பக்கம் > செயல்திறன் அறிக்கை
முதற்பக்கம்
சிம்ரிவர்
காணொளிகள்
ஆறு மாசடைதல் பற்றி
செயல்திறன் அறிக்கை

செயல்திறன் அறிக்கை முகப்பு
அறிக்கை படிவம்
முன்னர் சமர்பிக்கப்பட்ட அறிக்கைககள்
இந்த திட்டத்தைப் பற்றி
தொடர்புக்கு
+மொழித் தேர்வு
+வலைத்தளக் கொள்கை

செயல்திறன் அறிக்கை
photo01

world
நிப்பானில் உயர்நிலை பள்ளிகள் முதல் பட்டமேற்படிப்பு கல்வி நிலையங்களில் வரையுள்ள மாணவர்கள் சிம்ரிவர் நிரலை பயன்படுத்தி, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளார்கள். நிப்பானில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகவும் வரவேற்்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்த உலகெங்கும் உள்ள பயனர்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.


அறிக்கை அமைப்பு (இரண்டாம் நிலை சோதனையில்)
உங்களின் கருத்துகள் சிம்ரிவரை திட்டத்தை மேம்படுத்த உதவும். தயவுசெய்து சிம்ரிவர் மென்பொருள் பற்றிய உங்களது கருத்துகளை தமிழில் பதியுங்கள்.
** பாதுகாப்பு சோதனைக்கு பிறகு உங்கள் அறிக்கை இந்த இணையதளத்தில் சேர்க்கப்படும்.

» அறிக்கை படிவம்
» முன்னர் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகள்

copyright 2010: DiatomProject all rights reserved.